உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை.. பாஜக தனித்தே போட்டியிடும் - ஹெச்.ராஜா
நாமக்கல்: வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை. ஆகவே கட்சியினரின் கருத்துப்படி பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திருச்செங்கோடு ஆர்.எஸ்.எஸ் சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடந்த சுதந்திர தினவிழாவில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாரதிய ஜனதாவின் சுடர் ஓட்டத்துக்கு தமிழக அரசு 9 மாவட்டங்களில் தடை விதித்திருப்பதோடு பரமக்குடியில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவை இல்லை. ஆகவே கட்சியினரின் கருத்துப்படி பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிடும். பாலாறு பிரச்சினையில் திராவிட கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றன. கர்நாடகாவில் 235 டி.எம்.சி. ஆந்திராவில் 270 டி.எம்.சி. மழைநீர் தான் கிடைக்கிறது. தமிழகத்தில் 295 டி.எம்.சி. மழைநீர் கிடைக்கிறது. அந்த மழைநீரை பாதுகாக்க திராவிட கட்சிகள் ஒரு தடுப்பணைகளைக் கூட கட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications