திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் மர்ம மரணம்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்துகிட்டந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் முத்தணம்பாளையம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் எஸ்.பி.மாரிமுத்து. இவர், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இன்று காலை இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்துக்கு பால் கறக்கச் சென்றார். ஆனால் நீண்டநேரமாக அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது மாரிமுத்து தூக்கில் பிணமாக கிடந்தார். ஆனால் கைகள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்ததால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மாரிமுத்து மர்மா மரணம் தகவல் பரவவே பாஜக நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்து உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications