தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது- பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை : தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது என்று பொன். ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
தமிழகத்தில் திராவிட கழகங்கள் அழிந்து விட்டது என்று அடிக்கடி கூறி வருபவர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். அதேபோல பாஜக தமிழகத்தில் காலூன்றும் என்று கூறி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் பாஜக வேகமாக காலூன்றி வருகிறது என்று கூறினார். இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக காலூன்றி விட்டது என்று கூறியுள்ளது.
புதுக்கோட்டையில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் பணபேரம் குறித்து விசாரணை நடத்தினால் சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications