ராணிப்பேட்டை வரும் ஜெ.வை குண்டு வைத்துத் தாக்குவோம்- மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராணிப்பேட்டை வரும் முதல்வர் ஜெயலலிதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இது தொடர்பாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரக்கோணத்தில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு நேற்று கடிதம் ஒன்று வந்தது.

அதில், வரும் 8ஆம் தேதி ராணிப்பேட்டை வருகை வர உள்ள முதல்வர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கங்காதரன், வெங்கட்ராமன், சீதாபதி மற்றும் சீதாராமன் என எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications