சென்னையில் நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, நாளை முதல் சென்னையில், பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று நிருபர்களிடம் பேசிய சந்திரமோகன் இதுகுறித்து கூறுகையில், வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணி வரும் 8ம் தேதி சின்னம் பதிக்கும் பணி தொடங்கும்.
நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கும். சென்னையிலுள்ள தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக, நகரின் 3 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications