மதுரை அரிசி வியாபாரி வீட்டின் லாக்கரை உடைத்து 130 சவரன் நகை, ரூ.2 லட்சம் ஆட்டைய போட்ட மர்மநபர்கள்
அரிசி வியாபாரியின் வீட்டில் 130 சவரன், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அரிசி வியாபாரி ஒருவரது வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அரசரடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் அதே பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அரிசி கடையினுள் புகுந்த மர்மநபர்கள் சிலர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

அத்துடன், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன், எஸ் எஸ் காலனி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு வழக்கினை தீவிரப்படுத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications