நெல்லையில் பிஎஸ்என்எல் சிறப்பு ப்ரீபெய்டு வவுச்சர்களில் மாற்றம்
நெல்லை: நெல்லையில் பிஎஸ்என்எல் செல்போன் ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் நடைமுறையில் இருந்த வந்த ரூ.177, ரூ.219, ரூ.345, ரூ.535, ரூ.899 சிறப்பு கட்டண வவுச்சர்கள் நேற்று முதல் நடைமுறையில் இருந்து விலக்கப்படுகின்றன.
ஏற்கனவே இந்த நடைமுறையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான நடைமுறை காலம் வரை பயன்பாட்டில் இருக்கும்.
ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர்கள் தற்போது உள்ள விபரம் வருமாறு, ரூ.111க்கு 20 நாட்கள் வேலிடிட்டி), ரூ.222க்கு 40 நாட்கள் வேலிடிட்டி), ரூ.190க்கு 110 நிமிடம் டாக் டைம், ரூ.333க்கு 60 நாட்கள் வேலிடிட்டி) என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகையாக தற்போதுள்ள ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர் ரூ.555க்கு 90 நாட்கள் வேலிடிட்டி, ரூ.33க்கான இலவச ரோமிங் ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சருக்கு, ரோமிங்கில் இருக்கும் போது இன்காமிங் கால்கள் அனைத்தும் இலவசமாகவும், அவுட் கோயிங் கால்கள் எஸ்டிடி கால்களுக்கு ஒரு வினாடிக்கு 1.5 காசாவும், நேற்று முதல் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.190 வரை செய்யப்படும் டாப் -அப்களுக்கு முழு டாக் டைம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications