சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னை வருகை
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னை வருகை தந்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெறும் தேர்தல் ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் நஜீம் ஜைதி பங்கேற்கிறார்.
தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் முழு அளவில் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டசபைக்கு மே 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெறக் கூடும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று சென்னை வருகை தந்துள்ளார். அவருடன் தேர்தல் ஆணையாளர்கள் ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் இணை தேர்தல் ஆணையர் சந்தீப் ஆகியோரும் சென்னை வருகை தந்துள்ளனர்.
புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நஜீம் ஜைதி குழுவினர் பங்கேற்கின்றனர். சென்னையில் நாளை தேர்தல் ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் நஜீத் ஜைதி தலைமையிலான குழு பங்கேற்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications