கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அண்மையில் கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என திமுக பொருளார் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் தான் இலங்கைக்கு தாரை வார்த்தன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனையானது, இருநாடுகளுடைய பிரச்சனை என்பதால் கட்சத்தீவை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
திருப்பூரில் கன்டெயினர் லாரிகளில் இருந்து ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
வரும் 10-ந் தேதி பாஜக தலைமையகத்தில் பாஜக-வின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications