துணைத்தூதர் விஷயத்தில் காட்டும் முனைப்பை தமிழக மீனவர் பிரச்சினையிலும் காட்டுங்கள்: வாசன்
சென்னை: இந்தியத் துணைத் தூதர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவது போலவே, தமிழக மீனவர் பிரச்சினையிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் வலுவாக செயல்பட்டு முனைப்பு கட்டினார்கள்.
அதுபோல் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் முனைப்பு காட்ட வேண்டும். மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை முக்கியமான ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகள் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கைக்கு வலுவான, உறுதியான முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் மக்களின் ஒருமித்த விருப்பமாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications