தமிழகத்தை மாற்றுவது பாமகவால் மட்டுமே முடியும்- டாக்டர் ராமதாஸ்
வேலூர்: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் பாமகவின் கையில் மட்டுமே உள்ளது. பாமகவால் மட்டுமே இது சாத்தியம் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேலூரில் தெரிவித்துள்ளார்.
பா.ம.கவின் வடக்கு மண்டல மாநாடு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் கொள்கை என்பதே இல்லை. அதிமுக தலைமை, அக்கட்சியின் அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் அடிமையாக நடத்தி வருகின்றது.

"மாற்றம், முன்னேற்றம் - அன்புமணி" என்ற போஸ்டர் கடந்த 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. இதனால் பல அரசியல் கட்சிகள் எரிச்சல் அடைந்துள்ளன. என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கின்றனர்.
எங்களுக்கு, மற்றவர்களை போல வசனம் பேசி மக்களை கவர தெரியாது. மக்கள் மொழியில் பேசுகிறோம். எங்களிடம் தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் விவாதிக்கவும் தயார்.
தி.மு.கவும், அ.தி.மு.கவும், சாராயத்தை கொடுத்து தமிழகத்தை குட்டிச்சுவர் ஆகிவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை விதைக்க இனி பா.ம.கவால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டல மாநாடு, சோழ மண்டல மாநாட்டைத் தொடர்ந்து தற்போத்து வடக்கு மண்டல மாநாட்டை பாமக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications