வாட்ஸ் அப் உதவியால் குப்பைகளுக்கு நடுவே உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வாட்ஸ் அப் உதவியால் குப்பைகளுக்கு நடுவே உயிருக்கு போராடிய ஆதரவற்ற மூதாட்டி மீட்கப் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

சென்னை கொடுக்குபேட்டை மேற்கு கிருஷ்ணப்பகிராமணி தோட்டத்தில் குப்பைகளுக்கு நடுவே ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடுவதாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவியது. கருணை உள்ளத்தோடு அம்மூதாட்டிக்கு உதவிடுமாறு வேண்டுகோளும் விடுக்கப் பட்டது.

வாட்ஸ் அப்பில் பரவிய இத்தகவலைப் படித்த சிலர், இது தொடர்பாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த ஆம்புலன்ஸ், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்மூதாட்டியை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், இத்தகவலும் புகைப்பட ஆதாரத்துடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications