ஒரு வாரமாக தொடரும் சட்டக் கல்லூரி போராட்டம்– 7 நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ள கல்லூரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிராக அந்தக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்பு போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்கிறது.
போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளதாக சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறினர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக, இன்று மாலை தங்களது அடையாள அட்டைகளை எரிக்க உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மாணவர்களை சந்தித்த சட்டக்கல்லூரி முதல்வர் முருகதாஸ் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்றத்தை நாடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications