ஓடும் ரயிலில் தெறித்த மேற்கூரை.. பீதியில் அலறிய சென்னை-மைசூர் சதாப்தி பயணிகள்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பெங்களூர்-மைசூர் சதாப்தி அதிவேக ரயிலின் மேற்கூரை கிழிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரயில் பெட்டி சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

சென்னையிலிருந்து இன்று காலை மைசூர் நோக்கி புறப்பட்டது நாட்டின் அதிவேக ரயில்களில் ஒன்றான சதாப்தி. இந்த ரயில் அரக்கோணத்திற்கு சற்று முன்பாக சென்றபோது, ஒரு பெட்டியின் மேற்கூரை கிழிந்தது. மின்சாரம் பயணிகள் மீது பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பீதியில் அலறினர் பயணிகள்.

தகவல் கிடைத்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. அரக்கோணத்தில் வைத்து ரயில் பெட்டி சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக ரயில், கிளம்பி சென்றது. ரயிலின் வேகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரயில் பெட்டி உடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications