பகலில் மாறி மாறிதான் இருக்கும்.. இரவில் நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியது.

ஆனால் நேற்றிரவு முதல் சென்னையில் மழை ஓய்ந்துள்ளது. இன்று காலை முதலே விட்டு விட்டு வெயில் காய்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று க்ளைமேட் வெயில், சாரல், தூறல், மேகமூட்டம் என மாறி மாறிதான் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று போலவே இன்றும் பல இடங்களில் தூறல் மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் 5 நிமிடங்களில் மழை விட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மழை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று இரவு மற்றும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications