அங்க "சின்னம்மா" ஜெயில்ல வாடுறாங்க.. இங்க எடப்பாடி பேட்மிண்டன் ஆடிட்டிருக்கார் பாருங்க!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் சேர்ந்து இன்று பேட்மிண்டன் விளையாடினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:மேற்கு மாம்பளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள் விளையாட்டு அரங்கை இன்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்களுடன் அவர் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார்.
ஓபிஎஸ்க்கு பிறகு வந்துள்ள எடப்பாடி அரசு எப்படியாவது மக்கள் மனதில் நின்றுவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் சகிதமாக இன்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர்களுடன் அவர் பேட்மிண்டன் விளையாடினார். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உட்பட பல்வேறு எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
பேட்மிண்டன் விளையாடிய முதலமைச்சர் pic.twitter.com/M7z15pvFMn
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 24, 2017
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications