தவழ்ந்து சென்று ஜன்னல் வழியே 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பன்னிரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னலை ஒட்டிய கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, தூக்கத்தில் விழித்து எதிர்பாராத விதமாக தவழ்ந்து சென்று ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளது. சம்பவத்தின் போது குழந்தையின் அருகில் யாருமில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications