நாமக்கல்லில் குழந்தைத் திருமணம்... 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய தாய் மாமன் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டைளை அருகே உள்ள கொங்களம்மன் கோவிலை சேர்ந்தவர் லாரி டிரைவர் மாது (32). இவரது அக்கா பரிமளா கணவனை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். பரிமளாவுக்கு 13 வயதில் பெண் குழந்தை

உள்ளது. தாய் பரிமளாவும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாட்டி மற்றும் தாய்மாமன் இருக்கும் வீட்டில் அந்த சிறுமி வசித்து வந்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாய்மாமனான மாது, 13-வயது சிறுமியுடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாககூறி, குடும்பம் நடத்தியுள்ளார்.
இதையறிந்த அரியாகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவல் சரவணன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் மாது, சிறுமியுடன் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மாதுவை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற மாதுவின் தாய் பார்வதியை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications