அப்போலோ சென்ற பி.ஆர். பாண்டியனும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.. நலமாக இருப்பதாக தகவல்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குணமடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நலம் இல்லாமல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரை சந்திக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று விவசாயிகள் சார்பாக முதல்வரை பார்க்க பி.ஆர். பாண்டியன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவரால் முதல்வரை பார்க்க முடியவில்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார். மேலும், முதல்வர் நலம் பெற விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்து பேசும் போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவித்த பி.ஆர். பாண்டியன், முதல்வர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டதாக கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications