கோவை கல்லூரி மாணவியை சீரழித்த வழக்கு- ஒருவருக்கு ஆயுள், 4 பேருக்கு 10 ஆண்டு சிறை
கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2008ம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த அவரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிம் ஹக்கீம், கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ் கிங்ஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆனந்தராஜ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
குற்றவாளிகளில் ஜிம் ஹக்கீமுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ் கிங்ஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications