ஏர்வாடி பள்ளி குழந்தைகள் கண் பாதிப்பு விவகாரம்.. பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
ஏர்வாடியில் பள்ளி குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

நெல்லை: ஏர்வாடியில் பள்ளி குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவில் அதிகத் திறனுள்ள மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்த பெற்றோருக்கும் கண்களில் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், கண்கூசுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதையடுத்து மாணவர்கள் பெற்றோர் என 100க்கும் மேற்பட்டோர் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவர்கள் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்துச் சிகிச்சை அளித்தனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் கண் பார்வையில் பிரச்சனை ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏர்வாடி பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர்வாடியில் அரசு உதவிபெறும் பள்ளி ஆண்டுவிழாவில் அதிக சக்திவாய்ந்த விளக்குகளைப் பயன்படுத்தியதால் பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications