”தொகுதிதான் முக்கியம்” – தேர்தலில் வாக்களிக்காத கன்னியாகுமரி காங். வேட்பாளர்
கன்னியாகுமரி: நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ஹெச்.வசந்தகுமார் வாக்களிக்கவில்லை என்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், அவரவர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மட்டும் வாக்களிக்கவில்லை.

அவருக்கு சொந்த ஊர் இப்பகுதியாக இருந்தாலும் சென்னையில் வசித்து வருவதால், அவருக்கான வாக்கு சென்னையில்தான் உள்ளது. இதனால் அவர் வியாழக்கிழமை விமானத்தில் சென்னை சென்று வாக்களித்து விட்டு மீண்டும் மாலை நாகர்கோவில் திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணியிருந்தனர்.
ஆனால், அவர் சென்னை செல்லவில்லை. மாறாக வியாழக்கிழமை காலை முதல் கன்னியாகுமரியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளாகச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து வசந்தகுமார் கூறுகையில், " சென்னை சென்று வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. வாக்குப்பதிவு அன்று தொகுதியை விட்டு சென்னை சென்றால் இங்குள்ள பணிகள் பாதிக்கப்படும் எனக் கருதியே அங்கு செல்லவில்லை" என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications