கிளம்பினார் ஜார்ஜ்.. வேளச்சேரி என்கவுன்டர் புகழ் திரிபாதி மீண்டும் கமிஷனரானார்!

ஜார்ஜை நேற்றுதான் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது. அவருக்குப் பதில் ஜே.கே.திரிபாதி புதிய ஆணையராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்ஜ் விடை பெற்றார்.
பொறுப்பை ஒப்படைத்த ஜார்ஜ், தான் காவல்துறை ஆணையராக பணியாற்றிய கால கட்டத்தில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து காவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
வேளச்சேரி என்கவுண்டர் புகழ் திரிபாதி
சென்னை கமிஷனராக திரிபாதி இருந்தபோதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளச்சேரி என்கவுண்டர் சம்பவம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
2 வங்கிகளில் கொள்ளையடித்த வட மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வேளச்சேரியில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் மிகவும் திட்டமிட்டு என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications