தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்- மாணவ, மாணவிகளும் பங்கேற்பு!
சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம் நடந்துவருகிறது.
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களும் கேடுகள் ஏற்படுவதாகவும், ஆலை விரிவாக்க நடவடிக்கையை அரசு கைவிட்டு ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டிபுரம் கிராம மக்கள் 53வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையின் வாயிலின் முன்பு போராடினர். இதனிடையே தூத்துக்குடி வீரபாகு மகளிர் கல்லூரி மாணவிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications