ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன்.. அசராமல் அடித்து சொல்லும் தீபா
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெல்வேன் என்கிறார் தீபா.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு தாம் வெல்வேன் என சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா.
திருச்சியில் தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன். அதுவும் ஜெயலலிதா இடத்தில் வெற்றி பெறுவேன்.

டெங்கு விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலற்றதாக இருக்கிறது. இரட்டை இலை விவகாரத்தில் எங்களது மனுவும் பரிசீலலிக்கப்படுகிறது.
மத்திய அரசால்தான் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். தினகரனோ மக்களைப் பற்றி எந்த கவலையும்படாமல் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிறார்.
நான் எடப்பாடி அணியில் இணைவேன் என கூறியதே இல்லை. ஆனால் தொண்டர்களும், பொதுமக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படியே செயல்படுவேன்.
இவ்வாறு தீபா கூறினார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications