ஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு!
ஜெயலலிதா மறைந்ததினால் ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று அவரது பேரவையின் கொடியை அறிமுகம் செய்து வைத்து தீபா அறிவித்தார்.
சென்னை: ஆர்.கே நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். அதுகுறித்த முறையான அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்படும் என்று தீபா ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் தொடங்கிய பேரவையின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைப்பிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டுள்ளார்.
இந்தப் பேரவையின் பொருளாளராக தான் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்த தீபாவிடம், ஆர்.கே. நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று டக்கென்று பதில் சொன்னார் தீபா. மேலும், வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தீபா அறிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications