அச்சுறுத்தும் டெங்கு... திருவண்ணாமலையில் 2வயது குழந்தை, மதுரையில் கர்ப்பிணி மரணம்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 2 வயது குழந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை : தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 2 வயது குழந்தை மற்றும் மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் டெங்குவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை வாட்டி எடுத்து வருகிறது டெங்கு என்னும் உயிரைக்காவு வாங்கும் காய்ச்சல். நாள்தோறும் குழந்தைகள், பெண்கள் என்று டெங்குவால் ஏற்படும் மரணங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாபேட்டை பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவரின் 2 வயது மகன் ஹரிவர்சாந்த் கடந்த 8 நாட்களாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஹரிவர்சந்த் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார்.

இதே போன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி மதர்தெரசா பள்ளி ரோட்டில் வசித்து வந்த ராணி என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் காய்ச்சலுக்கு பலி. 4 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலனின்றி ராணி உயிரிழந்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications