கனிமொழிக்கு 'சென்னை சங்கமம்'.. தயாநிதி அழகிரி மனைவிக்கு 'வாரச் சந்தை'!
சென்னை: கருணாநிதியின் மகள் கனிமொழி சில ஆண்டுகளாக சென்னை சங்கமம் நிகழச்சி நடத்தியது நினைவிருக்கலாம். அரசியல் காரணங்களால் அந்த நிகழ்ச்சி இப்போது நின்றுபோய்விட்டது.
இப்போது கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் வாரச் சந்தை என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறார்.

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் நடக்கும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் பிரபல நிறுவனங்களின் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 ஸ்டால்கள் இந்த சந்தையில் போடப்படுகின்றன.
பெங்களூர், கோவா, டெல்லி போன்ற நகரங்களிலிருந்து பல நிறுவனங்கள் இந்த சந்தையில் பங்கேற்கின்றன. இந்த வாரச் சந்தை தொடர்ந்து நடக்கப் போகிறதாம்.

இந்த சந்தைக்கு அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக ஸ்ரீவெங்கட் என்ற இளைஞரை நியமித்துள்ளார். 12-ம் வகுப்பு மாணவனான இந்த வெங்கட், பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் மகன். இந்த வாரச் சந்தையில் புகைப்பட போட்டியும் இடம்பெறுகிறது.

இந்த வாரச் சந்தை நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பூர்ணா, கருணாநிதியின் இன்னொரு பேரன் அருள்நிதி ஆகியோர் பங்கேற்றனர். தயாநிதி அழகிரியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications