ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற ஆசைப்படுகிறார் தினகரன் - சசிகலா புஷ்பா பரபர பேச்சு: வீடியோ
தினகரன் கட்சியையும் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறார் என சசிகலா புஷ்பா எம்.பி தினகரன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை: தமிழகத்தில் ஆட்சியையும் அதிமுக கட்சியையும் கைப்பற்ற ஆசைப்படுகிறார் தினகரன் என சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பா எம்.பி சசிகலா குறித்தும் தினகரன் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தினகரன் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற நினைக்கிறார். அதனால் தான் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என கூறியவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கட்சியில் தலையிடுவேன் என கூறுகிறார்.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்கலூம் தங்கள் 4 வருட பதவியை தக்கவைத்துக்கொள்ள முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகின்றனர். தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டோம் என்றனர். இப்போது அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் ஒதுக்கி வைத்தவரை சந்திக்கிறார்கள்.
அதேபோல் சசிகலாவை தூக்கி எறிந்துவிட்டோம் என கூறினார்கள். இப்படி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மாற்றி மாற்றி கருத்துக் கூறி வருவதால் வெளியில் உள்ளவர்கள் தமிழகத்தை வேடிக்கையாகப் பார்க்கின்றனர். ஆனால் மக்கள் இவர்களை நம்பத் தயாராக இல்லை என சசிகலா புஷ்பா எம்.பி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications