ஊழல் புகார்: ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதி !
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ஊழல் புகாரில் சிக்கியிருந்த நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மான்விழி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மான்விழி. இவர் மீது பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே ஊழல் புகார் விசாரணை நிலுவையில் உள்ளதால் பணி ஓய்வு பெறும் நாளில் அவரை 'சஸ்பெண்ட்' செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பொன் கலையரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணி ஓய்வு பெறுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணி ஓய்வு பெறும் நாளில் நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications