நாமக்கல் தேமுதிக பிரமுகர் வீட்டில் “பெட்ரோல் குண்டு” வீச்சு
நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் வீட்டின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இச்சதிச்செயல் மற்ற கட்சியினருக்கு நடுவில் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
வேலுக்குறிச்சி அருகே பள்ளிப்பட்டில் தேமுதிக மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன் வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் எதிர்கட்சிகளின் சதியா,இல்லை வேண்டாதவர்களின் பழித்தீர்க்கும் படலமா என்று எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கணேசன் காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேளூக்குறிச்சி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications