கருணாநிதிக்கு நினைவேந்தல்.. 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனர்... புதிய நடைபாதை சேதம்
Recommended Video

சென்னை: கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தையொட்டி சென்னை விமான நிலையம் முதல் நந்தனம் வரை உள்ள நடைபாதையில் 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனரை வைத்துள்ளது.
தமிழகத்தில் பேனர் கலாசாரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது.

அப்போது பேனர்களை வைப்பதில் உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் இன்று கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்திற்காக சென்னை விமான நிலையம் முதல் நந்தனம் வரை 4 கி.மீ தூரத்துக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதைகள் சேதப்படுத்தப்பட்டு கொம்புகள் நடப்பட்டுள்ளன.
Sorry state of affairs.
— Pramod Madhav (@madhavpramod1) August 30, 2018
Location - Guindy, adjacent to Chennai airport.
Banners raised portraying @kalaignar89's legacy. But footpaths damaged, blocked in many areas!!
Why destroy public property and no clue how Chennai Corporation allows such acts!!! @mkstalin @JAnbazhagan!? pic.twitter.com/8WPWMfkA36
இதுபோல் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நடைபாதையை சொந்த நிகழ்ச்சிக்காக சேதப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் பாதசாரிகள் கேட்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை அதிமுகவும் திமுகவும் மதிப்பதில்லை என்பது கண்கூடாக தெரிவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதே போல் திமுக ஏற்கெனவே நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த விவகாரத்தில் அவற்றை சீரமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம்












Click it and Unblock the Notifications