ஆர்.கே.நகரில் திமுகவிற்கு 38% ஓபிஎஸ் அணிக்கு 30% பேர் ஆதரவு - நக்கீரன் சர்வே
ஆர். கே. நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு வாக்களிப்போம் என்று 38% பேர் கூறியுள்ளனர். ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு 30% பேர் வாக்களிப்பபோம் என்று கூறியுள்ளனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 38% இளைஞர்கள் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 30% பேர் கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று 19% பேரும், பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 1% பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.
தீபாவிற்கு வாக்களிப்போம் என்று 4% பேரும் தேமுதிகவிற்கு வாக்களிப்போம் என்று 2% பேரும் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து களம் காண்கின்றன. இரட்டை இலை முடக்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

நக்கீரன் சர்வே
அதிமுக இரு அணியாக பிரிந்துள்ளதால் திமுகவிற்கே வாய்ப்பு அதிகம் என்று நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள் ஆதரவு திமுக வேட்பாளர்களுக்கே உள்ளது. 38% பேர் மருதுகணேஷ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மதுசூதனன் - டிடிவி தினகரன்
அதே நேரத்தில் மதுசூதனனுக்கு 30% பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். டிடிவி தினகரனுக்கு 19% பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு 2% பேரும், பாஜகவிற்கு 1% பேரும், தீபாவிற்கு 4% பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

5000 வாக்காளர்கள்
5000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று வாக்காளர்கள் கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications