காவிரி: திமுக தலைமையில் ஏப். 1ல் அனைத்து கட்சி கூட்டம்.. அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்த திமுக அவசர செயற்குழு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திமுக அறிவித்தபடி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூட்ரினோ, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்துவது மற்றும்,காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஏப்ரல் 1ல் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications