இந்த நோட்டீஸ் உண்மையாக இருக்குமா சார்?
சென்னை: திமுக இளைஞரணி துணை செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதிமுகவினர் ஒரு கடிதத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள அக்கடிதத்தில்,
தூத்துக்குடி திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவலே தெரிவிக்காமல் ஜோயல் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துகிறார். எதற்கெடுத்தாலும் எப்போதும் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்துகிறார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க தொடர்புகொண்டாலும் போன் எடுக்காமல் தவிர்க்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார்களுக்கு 3 நாட்களுக்குள் விளக்கம் தராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் நகல்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் பெரியசாமி, தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதா ஜீவன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் பரபரப்பின் போதே மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் ஜோயல். வைகோவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஜோயலும் ஒருவர். பின்னர் ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக ரூ50 லட்சமும் கொடுத்திருந்தார். கட்சியில் சேர்ந்து சில மாதங்களேயே ஆன நிலையில் அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications