குடும்பத் தகராறு... திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியை சரமாரியாகத் தாக்கிய சகோதரர்கள்!
சென்னை: குடும்பத் தகராறு காரணமாக திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியை அவரது சகோதரர்கள் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த எம்எல்ஏ தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் திமுகவை சேர்ந்த கே.பி.பி. சாமி. அவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் ஒருவரான சங்கர் சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொருவர் சொக்கலிங்கம். இவர்கள் இருவரும் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு கே.பி.பி. சாமியும் தம்பிகள் இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த கே.பி.பி. சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது தம்பிகள் இருவருக்கும் கே.பி.பி. சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் , வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எம்எல்ஏ மற்றும் அவரது தம்பிகளுக்கிடையே நடைபெற்ற இந்த கைகலப்பால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications