ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுகவினர் பேரணி.. தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்
ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுகவினர் பேரணி.. வீடியோ
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலாலின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications