சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற திமுக கோரிக்கை
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செயல்படுவார் அதனால் அவரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் செயல்படுவார் எனவும் அதனால் அவரை மாற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுகவின் சசிகலா அணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆதரவாக செயல்படுவார்.

ஜல்லிகட்டு தடைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில், அதிமுகவின் தலைவர்கள் உத்தரவை கேட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் ஜார்ஜ்.
கூவத்தூர் ரிசார்டில் வலுகட்டாயமாக அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருந்த சசிகலா தரப்பினருக்கு உடந்தையாக ஜார்ஜ் இருந்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற திமுக கோரிக்கை https://t.co/YK0JK2pyLB pic.twitter.com/l5rZXpN8EK
— Oneindia Tamil (@thatsTamil) March 11, 2017
ஓ பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவர் தொலைபேசியில் அழைத்தால் கூட பேசாதவர் ஜார்ஜ். இந்நிலையில் ஆர் கே நகர் இடைத்தேர்தல், ஜனநாயக முறைப்படி அமைதியாக நடைபெற ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை செயலாளருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications