ஸ்டாலினின் தப்புத் தாளம் எடுபடாது.. எடப்பாடி அடிக்கும் ராஜ மேளமே எடுபடும்.. ராஜேந்திர பாலாஜி
ஒட்டப்பிடாரம்: இடைத்தேர்தலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் போடும் தப்புத்தாளம் எடுபடாது என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கும் ராஜமேளமே எடுபடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில். 22 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் ஆகியோர் தப்புத்தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது எடுபடாது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கும் ராஜ மேளமே தேர்தலுக்கு பின்பு எடுபடும் என்றார்.

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக உள்ளிட் அனைத்து கட்சிகளுமே டெபாசிட் இழக்கும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, அமமுக விற்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இல்லை என்றார்.
அறந்தாங்கி இரத்தினசபாபதி உள்ளிட்ட மூவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, அதன் அடிப்படையிலேயே அதிமுக கொறடா சட்டசபை சபாநாயகரிடம் புகார் அளித்ததாக கூறினார்.
திமுகவிற்கும் தினகரன் கட்சியினருக்கும் உறவு உள்ளது மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த பிரச்சனை மூலம் தெரிந்து விட்டதாகவும் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்











Click it and Unblock the Notifications