திமுகவில் "குமரி" தொகுதியை குறிவைக்கும் பெண்கள்.. கோதாவில் சற்குணபாண்டியன் மருமகள்!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய திமுகவில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றது.
அத்தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருப்பவர் திமுகவின் ஹெலன் டேவிட்சன். ஆனால் ஹெலன் மீது கடுமையாக அதிருப்தி கட்சிக்குள் இருக்கிறதாம்.
இதனால் அவருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது என்பதால் மகளிர் அணியைச் சேர்ந்த பலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். நேர்காணலின் போது கன்னியாகுமரி தொகுதிக்கு இத்தனை பெண்கள் போட்டியிடுகிறார்களே? என்று திமுக தலைவர்களே ஆச்சரியப்பட்டு போனார்களம்.
அதுவும் கட்சி தொடர்பான கேள்விகளுக்கு விரிவாகவும் விரைவாகவும் அந்த பெண்கள் பதிலளித்து அசத்தியும் உள்ளனர். இதனிடையே இந்த தொகுதியை எப்படியாவது தமது மருமகள் ஷியாமளா முத்துச்சோழனுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவது என லாபியில் தீவிரமாக இருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சற்குண பாண்டியன்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications