சரத்குமாருக்கு மாரடைப்பு இல்லை.... நலமுடன் இருக்கிறார்- ராதிகா விளக்கம்
சென்னை: சரத்குமாருக்கு மாரடைப்பு என்பது தவறான தகவல்; அவரது உடல்நிலை குறித்து வெளியான தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும் சமவத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இன்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சரத்குமாருக்கு மாரடைப்பு இல்லை என்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவரது மனைவி நடிகை ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.
Do not believe the false news that is spreading. Sarath is fine! Just down with food poisoning and a muscle spasm.
— Radikaa Sarathkumar (@realradikaa) June 23, 2016
இது குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "சரத்குமார் பற்றி பரவிவரும் தவறான செய்திகளை நம்பாதீர். சரத்குமார் நலமுடன் இருக்கிறார். அவருக்கு, உணவு ஒவ்வாமை (food poisoning) மற்றும் தசை பிடிப்பு தான் ஏற்பட்டது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications