உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் படுகொலை.. கண்டுக்காத ராம்தாஸ்.. கடுமையாக கண்டித்த அன்புமணி!
சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கரஹ் படுகொலை செய்யப்பட்டது தவறு என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றுதான் டாக்டர் அன்புமணியின் தந்தையும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் இந்தக் கோரக் கொலை தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்றார். இதை விட முக்கியமான விஷயங்கள் குறித்துக் கூறியுள்ளேன் அதைப் போடுங்கள் என்றும் அவர் அலட்சியமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சட்டசபைத் தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் டாக்டர் அன்புமணி இக்கொலையை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இது நிச்சயம் தவறு. யார் செய்திருந்தாலும் தவறுதான். யார் செய்திருந்தாலும் கொலை கொலைதான். அதை நியாயப்படுத்த முடியாது.
இதுபோன்ற கொலைகள் தடுக்கப்பட வேண்டும். யார் செய்திருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications