துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்
நாகை: துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 13ம் தேதி தோப்புத்துறை ஹத்தீப் தெருவில் உள்ள அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை ஜமாஅத் மன்றத் தலைவர் கே.எம்.கே.ஐ. நவாஸ்தீன் தலைமையேற்று நடத்திட சங்கத்தின் தாயகப் பிரதிநிதி எம். நஜ்முதீன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். முகாமினை வெல்கேர் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் எம். சுல்தானுல் ஆரிபீன் துவங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஜே.பி. ஜமால் மெய்தீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேதாரண்யம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அக்பர் அலி முன்னிலை படுத்தி நடத்தி கொடுத்தார்.

முகாமில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசுகளை துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் எம்.எம். ஷர்புதீன், தாயகப் பிரதிநிதிகள் ஏ. நஜீப், எஸ்.ஏ.எஸ். ஆரிபீன், அன்னை பாத்திமா அரபிக் கல்லூரி நிர்வாகிகள் கமாலுதீன், எம். ஜெய்னுதீன், சி. பஷீர் அகமது சங்கத்தின் நிர்வாகிகள் எம்.ஜே. அவுலியா முகம்மத், ஹெச்.கே. நாசர் ஆகியோர் வழங்கினர்.

சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எம்.எஸ். முகம்மது இஸ்மாயில், ஹெச். முகம்மது மைதீன், எஸ். ஜபருல்லா கான், ஜே.பி. முஜீப் ரஹ்மான், ஏ. அவுலியா முகம்மது, எஸ். ஹாஜா நஜ்முதீன், எம். ஷாகுல் ஹமீது, பி.எஸ்.எம். ஷேக் அலாவுதீன், ஏ. அகமது அனஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications