தூக்கு மட்டுமில்லை.. தஷ்வந்த்தின் கொடூரங்களுக்காக 46 வருடங்கள் சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

செங்கல்பட்டு: தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

அதாவது ஆள் கடத்தலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications