மணப்பாறை அருகே சோழர் கால தொல்லியல் பொருட்கள்!
மணப்பாறை அருகே சோழர் கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணப்பாறை அருகே முற்காலச் சோழர் கால தொல்லியல் பொருட்கள், ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் இறையிலி நில எல்லை கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருச்சி- மணப்பாறை சுற்றுவட்டாரங்களில் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னரும் சோழர் கால கலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போதும் மணப்பாறை அருகே முதுமக்கள் தாழி உள்ளிட்ட முற்கால சோழர்களின் கலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவலிங்க பீடம் உள்ளிட்டவையும் இதில் அடக்கம்.
இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தினால் சோழர் கால பொருட்கள் ஏராளமாக கிடைக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
More From
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications