பணத்தால் விளையாடும் அதிமுக... வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்- திருமாவளவன் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையிலும் ஆளும் கட்சி பணப்பட்டுவாடா செய்வதாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அதிகாரிகள் மூலம் இவை நடக்கிறது.

தேர்தல் விதிமுறைகளால் இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றாலும், சட்டம் ஒழுங்கை கையில் வைத்துக்கொண்டு, போலீசை கையில் வைத்துக்கொண்டு எல்லா விதிமீறல்களையும், அத்துமீறல்களையும் ஆளும் கட்சியினர் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர்கள் செய்தும் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் வெறும் தேர்தல் நடத்துகிற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப்போல இயங்குவது வேதனை அளிக்கிறது. அதற்கு எந்த சட்டப்பூர்வமான அதிகாரமும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய 5 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications