சென்னையில் நடப்பது முதலீட்டாளர் மாநாடு அல்ல... ஜெ. புகழ்பாடும் மாநாடு: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல, ஜெயலலிதாவின் புகழ் பாடும் மாநாடு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், "தொழில் வாய்ப்புகளை விவரிக்கும் எந்த விஷயமும் மாநாட்டில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே 'ரெக்கார்ட் டான்ஸ்' தான் நடைபெறுகின்றன. சென்னையில் நடப்பது உலக முதலீட்டாளர் மாநாடு அல்ல; ஜெயலலிதா புகழ்பாடும் மாநாடு" என்றார்.
மேலும், ‘அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்காவிட்டாலே முதலீடுகள் பெருகும்' என இளங்கோவன் தெரிவித்தார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications