மோடிக்கும், தென் சென்னைக்கும் தேர்தல் தொடர்பு!
டெல்லி: மோடி போட்டியிடும் வாரணாசிக்கும், தென் சென்னைக்கும் தேர்தல்ரீதியாக தொடர்பு இருப்பது தெரியுமா, இல்லையென்றால் இந்த விவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் போட்டியிட்டார். அங்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய்ராய், பகுஜன் சமாஜ் சார்பில் விஜய் ஜெய்ஸ்வால், சமாஜ்வாதி சார்பில் கைலேஷ் உள்பட 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மே 12ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

தென் சென்னை தொகுதியை பொறுத்தளவில், ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு பாஜக சார்பில் இல.கணேசன், திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் ஜெயவரதன், காங்கிரஸ் சார்பில் ரமணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாலாஜி என 42 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இப்போது தெரிந்திருக்குமே இந்த 42தான் வாரணாசிக்கும், தென்னை சென்னைக்கும் உள்ள தொடர்பு என்று. ஆம்.. வாரணாசியிலும், தென் சென்னையும்தான் இத்தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் களம் கண்டனர். 2004ல் 35 வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். வாரணாசியிலும், தென் சென்னையும்தான் இத்தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தின் ராய்ப்பூர் தொகுதியில் 36 வேட்பாளர்களும், ராகுல்காந்தி போட்டியிடும் அமேதியில் 31 வேட்பாளர்களும் அதிகபட்சமாக போட்டியிலுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications