ஆர்கே நகர் தேர்தல் ரத்தா?: தலைமை தேர்தல் ஆணையருடன் ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா ஆலோசனை
விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி சோதனை நடத்தியது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
டெல்லி : ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,. சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆர்கே.நகரில் 89 கோடி ரூபாய் வரை பண வரிவர்த்தனை செய்ததற்கான ஆதாங்கள் சிக்கியுள்ளன.

இதேபோல் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணமும் அதில் அமைச்சர்கள் பணத்தை பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து உள்ளிட்டவை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் தலைமை தேர்தல் ஆணையருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவும் உடனிருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications