சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 6வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ராஜீவ் காந்தி மருத்துவமனை 6-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை- வீடியோ
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின், ஆறாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவரான சேத்தன் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேத்தன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட சேத்தன்குமார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications